A book entitled “Vana Urimai Sattam Vazhikaatti Kaiyedu” Forest Right Act – A Guide Handbook” written by Managing Trustee Dr.Aruna Basu Sarcar & Joint Secretary of Nivedita Foundation was published from Bharati Puthakalaya, Chennai.
இந்த கையேடு தமிழ்நாட்டில் வன உரிமை சட்டத்தை செயல்படுத்துவது குறித்த கருத்துகளை வழங்குகிறது. அனுபவமிக்க ஒயவு பெற்ற இந்தியன் வனப் பணி மற்றும் முன்னாள் முதன்மை வனத்துறை தலைவர் முனைவர் அருணா பாசு சர்கார் அவர்களால் எழுதப்பட்டுள்ள இக்கையெடு வனம் சார்ந்த வாழ்வொர்களின் உரிமை பற்றி பற்றி, சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அரசு சாரா நிருவங்களுக்குவோயனுள்ளதாக ஆகும். பணியில் உள்ள அதிகாரிகளுக்கான வன உரிமை சட்டப் பயிற்ச்சி திட்டங்களுக்கு ஒரு ஆதாரமாகவும் இருக்கும். வன சார்ந்த மக்களுக்கு , துறை அழுவர்களுக்கு இச்சட்டத்தின் அறிவிப்பு, நடைமுறை பற்றிய இந்த கையேடு விழிப்புணர்வு ஏற்பட்டதுகிறது. அனைத்து கல்லூரிகளின் நூலகங்கள் மற்றும் வணக்கள்வி கூடங்களில் இருக்க வேண்டிய ஒரு அற்புத புத்தகம்.

Vana Urimai Sattam Vazhikatti Kaiyedu – வன உரிமை (அங்கீகாரம்) சட்டம் வழிகாட்டி கையேடு முனைவர் அருணா பாசு சர்கார் மற்றும் J.இளங்கோவன் இணைந்து எழுதிய நூல்.
வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் 2006 மற்றும் வன உரிமைகளை அங்கீகரித்தல் திருத்திய விதிகள் 2012 ஆகியவை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பரவலாகப் புழக்கத்தில் இல்லை. ஆகவே இவ் உரிமைகள் பற்றி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் (பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்ராஜ்) பழங்குடிப் பயனாளிகளுக்கும் இச்சட்டத்தின் அறிவிப்பு, நடைமுறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நூலின் குறிக்கோளாகும்.
₹135.00 ₹150.00